¡Sorpréndeme!

Durga Stalin Delhi Trip | ஸ்டாலினுடன் டெல்லி செல்வது ஏன்? | Oneindia Tamil

2021-07-21 2,691 Dailymotion

முதல்வராக பொறுப்பேற்ற பின் பிரதமர் மோடியை சந்திக்க அடிக்கடி டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் செல்கிறார்... இதற்கு என்ன காரணம் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

Why Durga Stalin visit to Delhi with MK Stalin?